உயிர் துளி

வான் சிந்தும் வியர்வை, மண்ணின் உயிர் துளிகளாய்

ஆண் சிந்தும் உயிர் துளிகள், மனித கருவாய்

துளிகளும் வேறு, குணங்களும் வேறு எனினும் பணி ஒன்றே – உயிர் தந்து காப்பது!

Follow me on Instagram https://instagram.com/sathishkumar_july?igshid=ZDdkNTZiNTM=

Leave a comment